செக்டிஸ்க் கட்டளையைக் கீழ்க் கண்டவாறு அமையலாம்; chkdsk [volume:][[Path] FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]] இதில் chkdsk என்பது டிஸ்க்கின் டிரைவ் லெட்டர் (C: D: E: போல). இதில் வால்யூம் பெயரையும் தரலாம்.
/f எனக் கொடுக்கையில் டிஸ்க்கில் உள்ள பிழைகள் குறிக்கப்படுகின்றன. இதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட வேண்டும். செக்டிஸ்க் புரோகிராமினால் அந்த டிஸ்க் டிரைவ் லாக் செய்யப்பட முடியாவிட்டால், ஒரு சிறிய மெசேஜ் காட்டப்படும். அதில் அடுத்தமுறை நீங்கள் கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திடுகையில் இந்த டிரைவினை செக் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்படும்.
/v எனக் கொடுத்தால் ஒவ்வொரு டைரக்டரியில் உள்ள ஒவ்வொரு பைலையும் செக் செய்கையில், அந்த பைலின் பெயர் காட்டப்படும்.
/r எனத் தரும்போது பழுதடைந்த டிஸ்க் பிரிவுகள் (bad sector) கண்டறியப்பட்டு அதில் உள்ள தகவல்கள் மீட்டு எடுக்கப்படும். இதற்கும் டிஸ்க் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
/x இந்த கட்டளை என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் வகை இருக்கும் சிஸ்டங்களில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். /து கட்டளை //ஞூ என்ற கட்டளைக்குமான பணியையும் சேர்த்தே மேற்கொள்ளும்.
/i – (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். இது, இன்டெக்ஸ் செய்யப்பட்டுள்ளவற்றைச் சற்று நிதானமாகவே செக் செய்திடும்.
/c இதுவும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். /c என்ற கட்டளை போல்டர் ஸ்ட்ரக்சர்களில் உள்ள சைக்கிள்களை செக் செய்யாது. இதனால் செக்டிஸ்க் பைல் இயங்குவதற்கான நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்திலேயே இது இயங்கி முடிக்கும்.
/l[:size] – என்ற கட்டளையும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். நீங்கள் டைப் செய்யும் அளவில் லாக் பைலை அமைக்கும். சைஸ் என்ற பாராமீட்டரை அமைக்காவிட்டால்
/l என்பது அந்த லாக் பைலின் ஒரிஜினல் சைஸைக் காட்டும்.
It is used in run command (CTRL+R)

No comments:
Post a Comment