அவருக்கு வயது 56. புற்று நோயால் கடந்த சில காலமாக அவதியுற்று வந்த Steve Jobs அமெரிக்காவின் கலிபோர்லனியாவில் காலமானார். Steve Jobs தலைமையில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்த iPod மற்றும் iPhone கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். கல்லூரி படிப்பை பாதியிலோய நிறுத்திவிட்ட Steve Jobs 1976 - ம் ஆண்டு நண்பர் ஒருவரோடு இணைந்து ஆப்பிள் கம்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அவருடயை ஆப்பிள் - 2 கம்யூட்டர் தான் மிகவும் பிரபலம் அடைந்தது. 2007 - ம் ஆப்பிள் நிறுவனம் தயாரித்த iPhone நவீன தொழில்நுட்பத்தின் ஒரு வரபிரசாதமாகவே கருதப்பட்டு வருகிறது. Steve Jobs மரணம் உலககமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Steve Jobs ன் மரண்ம் குறித்த தகவலை அவர் தயாரித்த iPhone கள் மூலமாகவே மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment